பக்கங்கள்

திங்கள், 17 டிசம்பர், 2012

புரட்சிப்புயல் பாரதியார்

காமராஜ்

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலக புகைப்படத் தொகுப்பு

 விருத்தாசலம் பாதிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படுகிறது.

 டெட் 2012 தேர்வுக்கான வேலைகள்

 டெட் 2012 வினாத்தாள் புறப்படுகிறது.

 கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி

 கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி

  கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி

 புதிய மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) திருமதி.வ.மல்லிகா அவர்கள்

 விடைபெறும் நேர்முக உதவியாளர் திரு.அ.ஜெயக்கண்னுவுடன் புதிய நேர்முக உதவியாளர் திருமதி.தாராசெல்வி மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர் திரு.க.செல்வவிநாயகம்

 புதிய நேர்முக உதவியாளராக பதவி உயர்வு முலம் பதவியேற்கும் திருமதி.தாராசெல்வி

 புதிய கண்காணிப்பாளராக திரு.கந்தசாமி பதவியேற்பு

 கானுர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டாய்வில் மாணவர்களுடன் உரையாடும் முதன்மைக்கல்வி அலுவலர் 

திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ்


 டெங்கு வலைத்தள பிரச்சாரம்-அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி-விருத்தாசலம்.

 டெங்கு வலைத்தள பிரச்சாரம் - பாத்திமா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம்.

 டெங்கு வலைத்தள பிரச்சாரம் - டி.எம்.மே.நி.பள்ளி, புதுக்குப்பம்

 டெங்கு வலைத்தள பிரச்சாரம் - மாவட்டக் கல்வி அலுவலகம் விருத்தாசலம்

தொகுப்பு: க.செல்வவிநாயகம்  

பள்ளித்துணை ஆய்வாளர்,

மின்னஞ்சல்கள்

வலைத்தளங்கள் உங்கள் தேவைக்கு

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள ஏராளம்

புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துககள்

புதிய பட்டதாரி ஆசிரியர்கள்

     கடலுர், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 304 பட்டதாரி ஆசிரியர்கள் 17.12.2012 அன்று புதிய ஆசிரியர்களாக பதவி ஏற்கிறார்கள்.  அவர்கள் அனைவரும் மறுநாள் 18.,12.2012 அன்று கடலுர் புனித ஜோசப் கல்லுரியில் உள்ள பள்ளியில் ஒருநாள் சிறப்புப் பயிற்சி பெற உள்ளனர்.  

     மேற்கண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலகத்தின் சார்பில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


கல்விச் செய்திகளின் சங்கமம்

kalvisolai.com

கல்விச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் வலைத்தளம் இது

தேவை உங்கள் ஆதரவு

இந்த வலைத்தளத்தை மெருகேற்ற செய்ய வேண்டியன என்ன?

தயவு செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

-ஆசிரியர்

அறிவியல் நம்மை விட வேகமாக ஓடுகிறது...

          இன்றைய காலகட்டத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவியல் மனிதனைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  போக்குவரத்திலிருந்து, தகவல் தொழில்நுட்பம் வரை வளர்ந்துநிற்கும் அறிவியல் வேகத்தை இனி யாராலும் கட்டுப்படுத்திட முடியாது.

               ஏதோ நிலாவில் பாட்டி வடை சுட்டதாய் கேட்ட கதையெல்லாம் இன்று நினைத்தாலும் காமெடி பீஸ்களாய் கலகலப்பூட்டுகிறது.  நமது தலைக்குமேல் உள்ள விண்வெளியில் ஆய்வுக்கூடம் கட்டி ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.  

               இந்நிலையில் இதுபோன்ற கூகுள் நிறுவனம் வழங்கும் அறிய இலவச வலைத்தளங்கள் நமது எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், அவர்களின் எண்ணங்களை நாம் பகிர்ந்துகொள்ளவும் இந்த இலவச வலைத்தள சேவை உதவும் என்பதில் ஐயமில்லை.

             தொடர்ந்து சந்திப்போம்.  நன்றி!

க.செல்வவிநாயகம்
பள்ளித்துணை ஆய்வாளர் (பொ)
விருத்தாசலம் கல்வி மாவட்டம்.