புதிய பட்டதாரி ஆசிரியர்கள்
கடலுர், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 304 பட்டதாரி ஆசிரியர்கள் 17.12.2012 அன்று புதிய ஆசிரியர்களாக பதவி ஏற்கிறார்கள். அவர்கள் அனைவரும் மறுநாள் 18.,12.2012 அன்று கடலுர் புனித ஜோசப் கல்லுரியில் உள்ள பள்ளியில் ஒருநாள் சிறப்புப் பயிற்சி பெற உள்ளனர்.
மேற்கண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலகத்தின் சார்பில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக