விருத்தாசலம் பாதிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படுகிறது.
டெட் 2012 தேர்வுக்கான வேலைகள்
டெட் 2012 வினாத்தாள் புறப்படுகிறது.
கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி
கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி
கருப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டாய்வு-கூட்டு உடற்பயிற்சி
புதிய மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) திருமதி.வ.மல்லிகா அவர்கள்
விடைபெறும் நேர்முக உதவியாளர் திரு.அ.ஜெயக்கண்னுவுடன் புதிய நேர்முக உதவியாளர் திருமதி.தாராசெல்வி மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர் திரு.க.செல்வவிநாயகம்
புதிய நேர்முக உதவியாளராக பதவி உயர்வு முலம் பதவியேற்கும் திருமதி.தாராசெல்வி
புதிய கண்காணிப்பாளராக திரு.கந்தசாமி பதவியேற்பு
கானுர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டாய்வில் மாணவர்களுடன் உரையாடும் முதன்மைக்கல்வி அலுவலர்
திரு.சி.ஜோசப் அந்தோணி ராஜ்
டெங்கு வலைத்தள பிரச்சாரம்-அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி-விருத்தாசலம்.
டெங்கு வலைத்தள பிரச்சாரம் - பாத்திமா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம்.
டெங்கு வலைத்தள பிரச்சாரம் - டி.எம்.மே.நி.பள்ளி, புதுக்குப்பம்
டெங்கு வலைத்தள பிரச்சாரம் - மாவட்டக் கல்வி அலுவலகம் விருத்தாசலம்
தொகுப்பு: க.செல்வவிநாயகம்
பள்ளித்துணை ஆய்வாளர்,

















படங்கள் அத்தனையும் சிறப்பு. புதிதாய் பொருப்பேற்றுள்ள மாவட்டக்கல்வி அலுஅவலர் அம்மா அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்த வலைப்பு மூலம் கிட்டியது நன்றி.
பதிலளிநீக்கு