பக்கங்கள்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அறிவியல் நம்மை விட வேகமாக ஓடுகிறது...

          இன்றைய காலகட்டத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட அறிவியல் மனிதனைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  போக்குவரத்திலிருந்து, தகவல் தொழில்நுட்பம் வரை வளர்ந்துநிற்கும் அறிவியல் வேகத்தை இனி யாராலும் கட்டுப்படுத்திட முடியாது.

               ஏதோ நிலாவில் பாட்டி வடை சுட்டதாய் கேட்ட கதையெல்லாம் இன்று நினைத்தாலும் காமெடி பீஸ்களாய் கலகலப்பூட்டுகிறது.  நமது தலைக்குமேல் உள்ள விண்வெளியில் ஆய்வுக்கூடம் கட்டி ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.  

               இந்நிலையில் இதுபோன்ற கூகுள் நிறுவனம் வழங்கும் அறிய இலவச வலைத்தளங்கள் நமது எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், அவர்களின் எண்ணங்களை நாம் பகிர்ந்துகொள்ளவும் இந்த இலவச வலைத்தள சேவை உதவும் என்பதில் ஐயமில்லை.

             தொடர்ந்து சந்திப்போம்.  நன்றி!

க.செல்வவிநாயகம்
பள்ளித்துணை ஆய்வாளர் (பொ)
விருத்தாசலம் கல்வி மாவட்டம்.

1 கருத்து: